×

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை ஒட்டி பிரதமர் மோடி மரியாதை..!!

டெல்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை ஒட்டி பிரதமர் மோடி மரியாதை செய்துள்ளார். நமது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி டிவீட் செய்திருக்கிறார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

The post முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை ஒட்டி பிரதமர் மோடி மரியாதை..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Javaharlal Nehu ,Memorial Day ,Delhi ,Dinakaran ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...